Sunday, September 30, 2012

Love cum knowledge



அறிவின் மீதிருக்கும் பசி, அதுகூட ஒருவகை சுயநலம் . அன்பின் மீதிருக்கும் பசியோ, ஆதாரம், அவனியின் முழுமுதற் தேடல், பிறர் நலம் கொண்டு செய்த தன்னல உணர்வு !

Seek of knowledge - a kind of selfishness (towards material world) 
Search of Love - a kind of selfishness composed of tenderness, compassion, and benignity towards people !

Seek out the Latter one, more than that of the first one ! 

DwellinHappiness # 03

கவலைகளும் பாடங்களும்



கவலைகள் - பாடங்கள் கற்பிக்கும் போதுதான் , நானும் கற்றுக் கொள்வேன் என்கிற பாங்கை விட்டொழித்து, சந்திக்கும் ஏற்றங்களில் இருக்கும் சரிவுகளையும் , சரிவுகளில் சிதறிக்கிடக்கும் ஏற்றங்களையும் உற்றறிந்து உணர்ந்து சமநிலையில் வாழுங்கள் !

Dont sit alone , as the pressure will teach you the lesson of life. Do Take a chance of learning life , in prior to the difficulties.

# DwellinHappiness 02

Have a look at the other perspectives as well



உங்கள் மனப்பாங்குடன் மட்டும் நின்றுவிடாமல் மற்றவர்களுடைய மனப்பாங்கிலும் உள்சென்று பார்த்து உணர்ந்து பேசக் கற்றுக்கொள்ளுங்கள். 

Life is all about dwelling in different perspectives, in addition to that of your very own attitude.
Great Day people !

# DwellinHappiness 01